மைத்திரிபால சிறிசேன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 90:
===அரசுத்தலைவர் வேட்பாளர்===
{{main|இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015}}
பல வாரங்களாக ஊடகங்களில் இடம்பெற்றுவந்த ஊகங்களுக்கு இடையே,<ref>{{cite news|title=Are you the common candidate?-Maithripala asked|url=http://www.dailymirror.lk/56849/ndidate-maithripala-asked|newspaper=டெய்லி மிரர்|date=11 நவம்பர் 2014}}</ref> சிறிசேன நவம்பர் 21, 2014 அன்று அன்று ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இருந்து மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் விலகி எதிர்க்கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]] தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து கொண்டார். [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|சனவரி 8, 2015 அரசுத் தலைவர் தேர்தலில்]] இவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக [[மகிந்த ராசபக்ச]]வை எதிர்த்துப் போட்டியிட்டார்.<ref>{{cite news|title=I'm the common candidate: Maithripala|url=http://www.dailymirror.lk/budget/57103|newspaper=டெய்லி மிரர்|date=21 நவம்பர் 2014}}</ref> இலங்கையின் அனைத்து நிருவாகக் கூறுகளும் ராசபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.<ref>{{cite news|title=Sri Lanka election: Health chief to challenge Rajapaksa|url=http://www.bbc.co.uk/news/world-asia-30144182|work=பிபிசி|date=21 நவம்பர் 2014}}</ref><ref>{{cite news|title=Sri Lankan minister quits, to challenge Rajapaksa for presidency|url=http://www.reuters.com/article/2014/11/21/us-sri-lanka-election-idUSKCN0J50W520141121|work=[[ராய்ட்டர்ஸ்]]|date=21 November 2014}}</ref> தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறினார். இவரது கட்சித் தாவலை அடுத்து, இவரது அமைச்சுப் பதவியும், கட்சிச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Maithripala and others sacked|url=http://www.dailymirror.lk/57117/maithripala-and-others-sacked|newspaper=டெய்லி மிரர்|date=21 நவம்பர் 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைத்திரிபால_சிறிசேன" இலிருந்து மீள்விக்கப்பட்டது