பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 179:
 
=== நிறுவனங்கள் ===
சீமென்ஸ், பார்ச்சூன் குளோபல், 500 தனியார் மற்றும் 30 ஜெர்மன் DAX நிறுவனங்கள் பெர்லினைத் தலைமையிடமாகதலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. அரசுக்குஅரசுக்குச் சொந்தமான ரயில்வே பேர்லின் தலைமையிடமாக, டச்ஷி பான்( Deutsche Bahn) நிறுவனங்களின் தலைமையகம் பெர்லினில் உள்ளது. மேலும் நகரில் பல ஜெர்மன் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வர்த்தக அல்லது சேவை மையங்கள் உள்ளன.
பெர்லின் டைம்லர் கார்கள் உற்பத்தி மற்றும் பி.எம்.டபில்யு (BMW) பேர்லினில் மோட்டார் சைக்கிள்கள் தொழிற்சாலைகளின் தலைமையிடமாக உள்ளது. தலைமையிடமாக முக்கிய மருந்து நிறுவனங்கள் உள்ளன, ஜெர்மனின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிறுவனமான "ஏர் பெர்லின்"-ன் தலைமையிடமாக உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது