வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreams பயனரால் வேட்டி தினம், வேட்டி நாள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தினம் - > நாள்
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
 
'''வேட்டிதினம்உலக வேட்டி நாள்''' (''World Dhoti Day'') என்பது [[வேட்டி]] கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை) வேட்டி தினம் என்று உலகப் பாரம்பரியங்களை பாதுகாக்கும் ’யுனஸ்கோ’’யுனெஸ்கோ’ அமைப்பினால் அறிவிக்கப்பட்டு, ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.<ref>http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ecf36597-fd57-4171-8459-7db9292b4b5c&CATEGORYNAME=TCHN</ref>
.<ref>http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5509925.ece</ref>
 
வரிசை 9:
==யோசனை==
 
அந்தச் சமயத்தில் [[கோ-ஆப்டெக்ஸ்]] நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த [[சகாயம்]] ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.<ref>http://www.maalaimalar.com/2015/01/06174708/Dhoti-tied-rocked-college-stud.html</ref>
 
==கொண்டாட்டம்==
 
[[பள்ளி]]பள்ளிகள், [[கல்லூரி]]கல்லூரிகள், [[அலுவலகம்]]மற்றும் ஆகிய இடங்களில்அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. <ref>தி இந்து தமிழ், இணைப்பு, இளமை புதுமை, வேட்டிதினம் ஸ்பெஷல், கட்டுரை.</ref> <ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=412654&cat=504</ref>
 
==குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது