தென் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 3:
 
'''தென் மாகாணம்''' [[காலி]], [[மாத்தறை]], [[அம்பாந்தோட்டை]] ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.
 
==மாவட்டங்கள்==
{{stack|[[Image:Southern Sri Lanka districts.png|thumb|right|தென் மாகாணத்தின் மாவட்டங்கள்]]}}
{| class="wikitable"
|-
|+ தென் மாகாணத்தின் நிர்வாக அலகுகள்
|-
! [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
! பரப்பளவு
! மக்கட்டொகை
|-
| [[காலி மாவட்டம்|காலி]]
| {{convert|1,652|km2|abbr=on}}
| 1,075,000
|-
| [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை]]
| {{convert|2,609|km2|abbr=on}}
| 596,617
|-
| [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]]
| {{convert|1,283|km2|abbr=on}}
| 831,000
|}
 
 
== முக்கிய விபரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தென்_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது