ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
'''தோல்வி நிலையென நினைத்தால்''' ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.
 
== பாடல் வரிகள் ==
<pre>
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்!
பாதை மாறலாமா?
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)
 
</pre>
 
==மேற்கோள்கள்==
வரி 103 ⟶ 43:
* [http://nareshin.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/ நரேசு வலைப்பதிவு]
 
[[பகுப்பு:திரைப்படம்]]
[[பகுப்பு:1986 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊமை_விழிகள்_(1986_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது