"ராய்ப்பூர், சத்தீஸ்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
'''ராய்ப்பூர்''' [[இந்தியா]]விலுள்ள [[சத்தீஸ்கர்]] மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் [[மகாநதி]]யானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த [[காடு|வனப்பகுதியாகும்]]. ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய [[இரும்பு]]ச் சந்தைகளில் ஒன்றாகும்.
 
{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}
 
[[Categoryபகுப்பு:இந்திய நகரங்கள்ஊர்களும் நகரங்களும்]]
{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}
 
[[de:Raipur]]
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17847" இருந்து மீள்விக்கப்பட்டது