நேபாளி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
 
தற்காலத்தில் இம் மொழியை எழுதுவதற்குத் [[தேவநாகரி]] எழுத்துக்களே பயன்படுகின்றன. புஜிமோல் எனப்படும் பழைய எழுத்து முறை ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.
 
==பதிலிடு பெயர்கள்==
நேபாளி மொழியில், குறிக்கப்படுபவரின் பால், எண், தொலைவு, தகுதி என்பவற்றில் தங்கியுள்ள ஒரு சிக்கலான பதிலிடு பெயர் முறைமை உண்டு. தகுதி மூன்று நிலைகளில் உள்ளது. இவை: ''கீழ் நிலை, இடை நிலை, உயர் நிலை'' என்பவை ஆகும். படர்க்கைப் பதிலிடு பெயர்களில், குறிக்கப்படுபவர் அவ்விடத்தில் இல்லாவிட்டால் அல்லது அவர் தகுதி குறைந்தவராக இருந்தால் கீழ் நிலைச் சொல் பயன்படுகின்றது. இடை நிலைச் சொல் சிறப்பாகப் பெண்களைக் குறிக்கும்போது பயன்படுகின்றது. இதன் பன்மைச் சொல் ஒரு குழுவினரைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு. உயர் நிலைச் சொற்கள், குறிக்கப்படுபவர் நேரில் இருக்கும்போது அல்லது உயர் தகுதி கொண்டவராக இருக்கும்போது பயன்படுகின்றது.
 
{| class="wikitable"
|+நேபாளியில் படர்க்கை ஒருமைப் பதிலிடு பெயர்கள்
!!!அண்மைச் சுட்டு
!colspan=2|சேய்மைச் சுட்டு
|-
!கீழ் நிலை
|यो ''யோ''
|त्यो ''ட்யோ''
|ऊ ''ஊ''
|-
!இடை நிலை
|यिनी ''யினி''
|तिनी ''தினி''
|उनी ''உனி''
|-
!உயர் நிலை
|यहाँ ''yahā̃''
|colspan=2|वहाँ ''vahā̃''
|}
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நேபாளி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது