மைத்திரிபால சிறிசேன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 94:
முக்கிய எதிர்க்கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி|ஐதேக]]வின் ஆதரவைப் பெற்றதோடு, முன்னாள் அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க|சந்திரிக்கா பண்டாரநாயக்கா]], ஆளும் கட்சி உறுப்பினர்கள் ([[துமிந்த திசாநாயக்க]], ராஜித சேனாரத்தின, ரஜீவ விஜேசிங்க) பலரும் சிறிசேனவிற்கு ஆதரவளித்தனர்.<ref>{{cite news|title=Maithripala named common candidate|url=http://www.nation.lk/edition/latest-top-stories/item/35382-maithripala-named-common-candidate.html|work=த நேசன்|date=21 நவம்பர் 2014}}</ref><ref>{{cite news|last1=Dalima|first1=Bella|title=I am the common candidate: Maithripala Sirisena|url=http://newsfirst.lk/english/2014/11/common-candidate-maithripala-sirisena/63900|work=நியூஸ்பெர்ஸ்ட்|date=21 நவம்பர் 2014}}</ref><ref>{{cite news|title=Chandrika, Rajitha, Arjuna, Rajeeva, M K D S and Dumindha Dissanayaka join Maithripala|url=http://www.hirunews.lk/goldfmnews/97592/chandrika-rajitha-arjuna-rajeeva-m-k-d-s-dumindha-dissanayaka-join-maithripala|work=ஹிரு செய்திகள்|date=21 நவம்பர் 2014}}</ref>
 
2015 சனவரி 8 இல் நடைபெற்ற தேர்தலில் சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றார். 2015 சனவரி 9 அன்று இலங்கையின் [[இலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல்|7வது6வது]] நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக சிறிசேன உச்சநீதிமன்ற நீதியரசர் [[க. சிறிபவன்சிறீபவன்]] முன்னிலையில் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Maithri takes oath as President|url=http://www.dailymirror.lk/emergency/60813|accessdate=9 சனவரி 2015|publisher=டெய்லிமிரர்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைத்திரிபால_சிறிசேன" இலிருந்து மீள்விக்கப்பட்டது