"இலங்கையில் தேர்தல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

196 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
==அரசுத்தலைவர் தேர்தல்==
{{Main|இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 20102015}}
நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|இலங்கை அரசுத்தலைவர்]] 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
===2010 அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்===
<!-- கடைசியாக நடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் இங்கு தரவும். -->
{{Main|இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 20102015}}
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}}
 
==நாடாளுமன்றத் தேர்தல்==
225 உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்தின்]] 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 
===2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
<!-- கடைசியாக நடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் இங்கு தரவும். -->
{{Main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010}}
225 உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்தின்]] 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 
{{Sri Lankan parliamentary election, 2010}}
 
1,17,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1784863" இருந்து மீள்விக்கப்பட்டது