பாசுபத அஸ்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
[[File:Kiratarjuniya.jpg|thumb|பசுபதாஸ்திரத்தினை அர்ஜூனனுக்கு வழங்கும் சிவபெருமான்]]
 
'''பசுபதாஸ்திரம்''' ([[IAST]]: Pāśupatāstra, [[sanskritசமசுகிருதம்]]: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் [[சிவன்|சிவபெருமானின்]] ஆயுதமாகும். இதிகாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[அர்ஜூனன்]] சிவபெருமானிடமிருந்து இவ்வில்லினைப் பெற்று அசுரனைக் கொன்றாக குறிப்பிடப்படுகிறது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=384 அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்</ref>
 
==புராணக் கதை==
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என [[கண்ணன்]] கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார். கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பாசுபத அஸ்திரத்தினைப் பெற்றுக் கொண்டார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாசுபத_அஸ்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது