2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|7வது அரசுத்தலைவர் தேர்தலில்]] எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக [[மைத்திரிபால சிறிசேன]] மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]]வை எதிர்த்து இக்கட்சியின் தேர்தல் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்போட்டியிட்டு 51.28% வாக்குகளுடன் பெற்று 6வது இலங்கை அரசு தலைவரானார்.<ref>{{cite news|url=http://www.dailymirror.lk/57907/maithri-makes-deposit-contests-under-swan |title=Maithri makes deposit; Contests under ‘swan'|date=2 டிசம்பர் 2014|publisher=டெய்லிமிரர்|accessdate=2 டிசம்பர் 2014}}</ref><ref>{{cite news|url=http://newsfirst.lk/english/2014/12/maithreepala-sirisena-deposits-bond-symbol-sworn/65472|title=Maithripala Sirisena deposits bond to contest under swan symbol|date=2 December 2014|work=News First|accessdate=2 December 2014}}</ref>