"ரோஸ் பைரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| birth_place = [[நியூ சவுத் வேல்ஸ்]], [[ஆஸ்திரேலியா]]
| birth_name = மேரி ரோஸ் பைரன்
| occupation = [[நடிகை]]
| years_active = 1994–அறிமுகம்
}}
 
'''மேரி ரோஸ் பைரன்''' (Rose Byrne பிறப்பு: 1979 ஜூலை 24) ஒரு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நாட்டு [[நடிகை]] ஆவார். இவர் 1994ம் ஆண்டு டல்லாஸ் டால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். இவர் டேக் அவே, சன்ஷைன், எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ், [[நெய்பர்ஸ் (திரைப்படம்)|நெய்பர்ஸ்]] உள்ளிட்ட பல திரைப்படத்திலும் மற்றும் வில்ட்சிடே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
23,571

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1785198" இருந்து மீள்விக்கப்பட்டது