"மு. வரதராசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==விருதுகள்==
மு.வ.வின் [[அகல் விளக்கு (நூல்)|அகல்விளக்கு]] எனும் நாவலுக்கு [[சாகித்ய அகாடமி விருது|சாகித்ய அகாதெமி விருது]] கிடைத்தது. [[கள்ளோ காவியமோ (நூல்)|கள்ளோ காவியமோ]], அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், காமத்தலைவன், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், முத்த கவிஞன், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்|தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்]] பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, [[ரஷ்ய மொழி]], சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
== மு.வ.வைப் பற்றிய நூல்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1785202" இருந்து மீள்விக்கப்பட்டது