நூப்ரா பள்ளத்தாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நூப்ரா பள்ளத்தாக்கு '' லடாக் மாவட்டதில் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது லடாக் மாவட்டதில் இருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் சுமார் 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிர்கு செல்ல லே நகரத்தில் இருந்து கார்டுங் லா பாஸ் வழியாக பயணம் செய்ய வேண்டும்.
 
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைஇல்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நூப்ரா_பள்ளத்தாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது