விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
*'''sloth bear''' என்றால்
*a forest-dwelling bear (Melurus ursinus) of India and adjacent regions that has long black hair, very large claws, and a long snout and that feeds chiefly on insects. காட்டுக்கரடி அல்லது கருங்கரடி எனலாமா? --[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:07, 11 சனவரி 2015 (UTC)
:தமிழ்நாட்டில் இதனைத் தான் கண்டிருப்பர்;எனவே கரடி என்பது sloth bearக்குத் தான் பொருந்தும். மற்ற பகுதி கரடிகளுக்குத் தான் வேறுபடுத்துமுகமாக பெயரிடப்பட வேண்டும்..முனையக் கரடி/துருவக் கரடி = polar bear போல...இருப்பினும் குறும்பனின் கருத்தையொட்டி ... ''that has long black hair'' --கருங்குழல் கரடி ?--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 01:04, 12 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது