"பகுப்பு பேச்சு:தமிழக ஊர்களும் நகரங்களும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

ஆகிவிட்டது
சி (பகுப்பு பேச்சு:தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள், பகுப்பு பேச்சு:தமிழக ஊர்களும் நகரங்களும்க்கு நகர்�)
(ஆகிவிட்டது)
 
::இது நல்ல திட்டமாகத் தோன்றுகிறது. இரவி, உங்கள் கருத்து என்ன? -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:44, 13 செப்டெம்பர் 2005 (UTC)
ஸ்ரீநிவாசனின் கருத்துடன் உடன்படுகிறேன். தற்பொழுது உள்ள பகுப்புகளை அழிக்காமல், அவற்றை 'தமிழக ஊர்களும் நகரங்களும்' , 'இந்திய ஊர்களும் நகரங்களும்' ஆகிய பகுப்புகளுக்கு நகர்த்தி விடலாம். புதுக்கட்டுரைகளில் இந்த புதிய பகுப்புகளின் பெயர்களை பயன்படுத்தலாம். நேரம் கிடைக்கும் போது பழைய கட்டுரைகளில் பகுப்பு பெயரை இற்றைப்படுத்திவிட்டு அதன் பின் தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள், இந்திய நகரங்கள் ஆகிய பகுப்புகளை அழிக்கலாம்--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User talk:Ravidreams|(பேச்சு)]] 14:32, 13 செப்டெம்பர் 2005 (UTC)
 
:உரையாடலின்படி புதிய பகுப்புகள் உருவாக்கப்பட்டுவட்டது. இப்போது பழைய பகுப்புகளை அழித்துவிடலாம் அல்லவா? -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 14:38, 2 அக்டோபர் 2005 (UTC)
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17857" இருந்து மீள்விக்கப்பட்டது