கான்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''கான்பூர்''' வட இந்தியாவிலுள்ள [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் [[கங்கை|கங்கையாற்றின்]] படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும். இது உத்திரப்பிரதேசத்தின் அதிக மக்கள் தொகையுடைய நகராகும். இது இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகும்.
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கான்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது