லிபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Libya,_Libya,_Libya_(Converted_MIDI).ogg" நீக்கம், அப்படிமத்தை Natuur12 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
வரிசை 76:
== வரலாறு ==
 
லிபியாவின் வரலாறு, உள்நாட்டுப் பழங்குடியினபழங்குடியினக் குழுக்களான பெர்பரின் வளமான வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முழு வரலாறிலும்வரலாற்றிலும், பெர்பர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் பெரும்பாலான வரலாற்றில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. சுதந்திர லிபியா நவீன வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு தொடங்கியது. லிபியாவின் வரலாற்றில் புராதன லிபியா, ரோமானியரோமானியக் காலத்தில், இஸ்லாமிய சகாப்தம், ஓட்டோமான் ஆட்சி, இத்தாலிய ஆட்சி, மற்றும் நவீன சகாப்தம் போன்ற ஆறு வேறுபட்ட காலங்களைக் கொண்டுள்ளது.
 
== புவி அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/லிபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது