'''பிறை''' ([[ஆங்கிலம்]]: '''''Prai''''') ([[மலாய்]]: '''''Perai''''') அல்லது ),என்பது [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தில் துரிதமாக வளர்ச்சி பெற்றபெற்று அவ்ரும் ஒரு குடியிருப்பு மற்றும் முக்கிய தொழில்துறை நகராகும்நகரமாகும். 18 ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதி, நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் [[இராமசாமி பழனிச்சாமி]] [[ஜனநாயக செயல் கட்சி]]யின் பிறை நகர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிறை நகரம் [[பத்து காவான்]] நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக [[ஜனநாயக செயல் கட்சி]]யின் [[கஸ்தூரி பட்டு]] உள்ளார்.