திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
இற்றையாக்கம்
வரிசை 52:
 
துருக்கி நாட்டுக்கு இதுவரை நான்கு திருத்தந்தையர்கள் பயணமாகச் சென்றுள்ளனர். 1967இல் [[திருத்தந்தை ஆறாம் பவுல்]], 1979இல் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]], 2006இல் [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]], 2014இல் [[திருத்தந்தை பிரான்சிசு]] ஆகியோர் துருக்கி சென்றுள்ளனர். <ref>[http://www.voanews.com/content/pope-francis-wraps-up-visit-to-turkey/2539874.html திருத்தந்தை பிரான்சிசின் துருக்கிப் பயணம் நிறைவு]</ref>
|-
| 12 || [[இலங்கை]] || சனவரி 13-15 || 2015 || பயண நிகழ்வுகள்: சனவரி 12 மாலை: உரோமையிலிருந்து புறப்படுகிறார். சனவரி 13: காலையில் கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் வந்தடைகிறார். வரவேற்பு நிகழ்ச்சி, உரை. பிற்பகல்: இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களுக்கு உரையாற்றுகிறார். மாலை: இலங்கை அதிபரை சந்தித்தல்; பல்சமய நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகிறார். சனவரி 14: கொழும்பு நகரில் அருளாளர் யோசேப்பு வாஸ் என்பவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்குகிறார்; மறையுரை ஆற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க மடு அன்னை மரியா திருத்தலத்திற்குச் சென்று அங்கே 3:30 மணியளவில் மரியன்னையின் மன்றாட்டினை நிகழ்த்துகிறார். உரையாற்றுகிறார். பின்னர் உலங்கு வானூர்தியில் கொழும்பு வருகிறார். சனவரி 15: பொலவலானாவில் இலங்கையின் அரசி என்று போற்றப்படுகின்ற அன்னை மரியாவின் திருத்தலத்திற்குச் சென்று வேண்டுதல் நிகழ்த்துகிறார். கொழும்பிலிருந்து புறப்பட்டு பிலிப்பீன்சு நாடு செல்கிறார்.
|-
| 13 || [[பிலிப்பீன்சு]] || சனவரி 15-19 || 2015 ||
|}