ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*உரை திருத்தம்*
வரிசை 42:
}}
 
'''ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி''', [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்திலும்]], தெலுங்கானாவிலும்[[தெலுங்கானா]]விலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் '''யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி''' என்பதாகும்.<ref>{{cite web|url=http://www.ysrcongress.com/en/article/Why_YSR_Congress_.html|accessdate=19 May 2014|title=Why YSR Congress?|year=2011}}</ref> இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான [[ராஜசேகர ரெட்டி]]யின் மகனான [[ஜெகன் மோகன் ரெட்டி]], 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.<ref name="ysrcp">{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress| work=The Times Of India | title='YSR Congress' is now Jagan's party – The Times of India}}</ref>ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.<ref>[http://indiatoday.intoday.in/site/Story/130060/india/jaganmohan-reddy-may-buy-ysr-Congress-party-from-worker.html Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" '&#39;indiatoday.intoday.in'&#39; February 17, 2011]. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய கட்சியுடனானதேசிய காங்கிரசு கட்சி]]யுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைகட்சியைத் துவக்கினர்.
 
இவர்கள் [[சாக்‌ஷி டி.விதொலைக்காட்சி]]யையும், [[சாக்‌ஷி]] நாளேட்டையும் நடத்துகின்றனர்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஒய்._எஸ்._ஆர்._காங்கிரஸ்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது