சிறிநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''ஸ்ரீநகர்''' ([[காஷ்மீரி]]: سِری نَگَر, {{lang-ur|سری نگر}}, Srinagar) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|காஷ்மீர் பள்ளத்தாக்கில்]] [[சிந்து நதி|சிந்து ஆற்றின்]] துணை ஆறாகிய [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றின்]] கரையிலுள்ளது. இங்குள்ள [[ஏரி]]களும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறிநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது