"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎காட்சிகள்: *திருத்தம்*
(→‎வாழைப்பூ: *விரிவாக்கம்*)
(→‎காட்சிகள்: *திருத்தம்*)
[[வாழை இலை]]கள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, [[தெற்கு ஆசியா]] மற்றும் பல [[தென்கிழக்காசியா]] நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் "தட்டுக்களாகவும்" பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது. <ref name=morton>{{cite web|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16|archiveurl= http://web.archive.org/web/20090415160027/http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html|archivedate= April 15, 2009 <!--DASHBot-->|deadurl= no}}</ref> தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
===உணவாகும் வாழையின் பிற பாகங்கள்===
==காட்சிகள்==
<gallery>
File:Banana stem.jpg|வாழைத் தண்டு
File:Banana Inflorescence.jpg|வாழைப்பூ
File:Banana inflorescence with fruits.jpg|வாழைக்குலையுடன் வாழை மரம்
</gallery>
 
===செயற்கை முறையில் பழுக்க வைத்தல்===
<gallery>
File:Chemical to ripe-Banana-INDIATamilword15.42.jpg| தூளாகவுள்ள ([http://en.wikipedia.org/wiki/Calcium_carbide CaC2.])
File:Banana bunch India Tamil word 15.jpg|செயற்கை முறையில் பழுத்தத் தார்கள்.
</gallery>
===உணவாகும் வாழையின் பிற பாகங்கள்===
<gallery>
File:Banana stem.jpg|வாழைத் தண்டு
File:Banana Inflorescence.jpg|வாழைப்பூ
File:Banana inflorescence with fruits.jpg|வாழைக்குலையுடன் வாழை மரம்
</gallery>
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1786782" இருந்து மீள்விக்கப்பட்டது