வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காட்சிகள்: *திருத்தம்*
வரிசை 341:
[[வாழை இலை]]கள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, [[தெற்கு ஆசியா]] மற்றும் பல [[தென்கிழக்காசியா]] நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் "தட்டுக்களாகவும்" பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது. <ref name=morton>{{cite web|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16|archiveurl= http://web.archive.org/web/20090415160027/http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html|archivedate= April 15, 2009 <!--DASHBot-->|deadurl= no}}</ref> தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
===தண்டு===
===உணவாகும் வாழையின் பிற பாகங்கள்===
வாழையின் மென்மையான தண்டின் உட்பகுதியும் [[தெற்கு ஆசியா]], தென்கிழக்காசிய சமையல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக [[மியான்மர்|மியான்மரில்]] ''மொகிங்கா'' என்ற உணவு தயாரிக்கப்படுகின்றது.
===உணவாகும் வாழையின் பிற பாகங்கள்===
<gallery>
File:Banana stem.jpg|வாழைத் தண்டு
File:Banana Inflorescence.jpg|வாழைப்பூ
File:Banana inflorescence with fruits.jpg|வாழைக்குலையுடன் வாழை மரம்
</gallery>
===வாழைச் சமையல்===
<gallery widths="120px" heights="120px">
File:Banana and cross section.jpg|உரித்த, முழுதான, நீளவாட்டுத் தோற்றம்
File:Bananajf.jpg|''கிலாவின் ந புசோ ங்க் சாகிங்'', வாழைப்பீவாலான பிலிப்பினோ உணவு
File:Nacatamales in steamer.jpg|வேக வைக்கத் தாயாரான நிலையில் வாழையிலையில் சுருட்டப்பட்டுள்ள [[நிக்காரகுவா]]வின் நாக்கடாமேல்சு
File:Kaeng yuak.JPG|வாழைத்தண்டைக் கொண்டு தயாரித்த வடக்குத் தாய் உணவு ''கேயங் யுவக்''
File:Pisang goreng in a basket.jpg|இந்தோனேசியாவில் புகழ்பெற்ற வாழைப் பஜ்ஜி, ''[[பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)]]''
File:YosriPengatPisang.jpg|இனிப்பான கிராவியிலுள்ள வாழைப்பழ உணவு, ''பெங்கட் பிசாங்''. மலேசியாவின் கிழக்குக் கடலோரத்தில் மிகவும் புகழ் பெற்றது.
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது