யோசப் வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
இன்று "இலங்கையின் [[அப்போஸ்தலர்]]" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், [[1995]], [[சனவரி 20]] இல் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] கொழும்பு வந்திருந்த போது சனவரி 21 இல் காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருச்சடங்கின் போது யோசப் வாஸ் [[அருளாளர் பட்டம்]] பெற்றவராக அறிவிக்கப்பட்டார்<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/homilies/1995/documents/hf_jp-ii_hom_19950121_beatificaz-sri-lanka_en.html EUCHARISTIC CELEBRATION FOR THE BEATIFICATION OF FATHER JOSEPH VAZ], Libreria Editrice Vaticana</ref>
==புனிதர் பட்டம்==
வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வத்திக்கான் தலைமையகத்திலிருந்து 2014, செப்டம்பர் 17ஆம் நாள் வெளியிடப்பட்டது. <ref>[http://www.news.va/en/news/bl-joseph-vaz-first-saint-to-sri-lanka புனிதர் பட்டம் அறிவிப்பு]</ref>
 
[[திருத்தந்தை பிரான்சிசு]] 2015.01.14, இன்றுசனவரி காலை14 முதலாம்அன்று, பிரான்சிஸ்தனது ஆண்டகையினால்இலங்கை திருப்பயணத்தின்போது காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் முத்திபேறுவாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். வழக்கமாக புனிதர்பட்டமளிப்புக்கு தேவைப்படும் இரண்டாம் புதுமையினை வேண்டாம் என்று பெற்றதிருத்தந்தை ஜோசப்பிரான்சிசு வாஸ் அடிகளாருக்குஅடிகளாருக்குப் புனிதர்விதிவிலக்கு பட்டம்அளித்தார் வழங்கப்பட்டதுஎன்பது குறிக்கத்தக்கது. இவர் இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார். இந்த நிகழ்வில் திருத்தந்தையிடம் ஆசிபெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்றபட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.
[[திருத்தந்தை பிரான்சிசு]] 2015, சனவரி 13-15 நாள்களில் இலங்கைக்குத் திருப்பயணமாகச் செல்லும் வேளையில் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, புனிதர் பட்டம் வழங்குவதற்கான நிபந்தனைகளுள் ஒன்று, யாருக்கு அப்பட்டம் வழங்கப்படவிருக்கிறதோ, அவரை நோக்கி மன்றாடியதன் வழியாக இரு புதுமைகள் நிகழ்ந்திருக்க வேண்டும், அப்புதுமைகள் உண்மையாகவே இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு, கடவுளின் அருளால் நிகழ்ந்தவை என்று திருச்சபை அதிகாரிகளால் ஒப்புதல் பெறவும் வேண்டும். வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கு இரண்டாம் புதுமைக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு விதிவிலக்கு அளித்துள்ளார்.
 
2015.01.14 இன்று காலை முதலாம் பிரான்சிஸ் ஆண்டகையினால் காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் முத்திபேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார். இந்த நிகழ்வில் திருத்தந்தையிடம் ஆசிபெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்றபட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது