யோசப் வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
| major_works =
}}
புனித '''புனித யோசப் வாசு''' (Blessed ''Saint Joseph Vaz'', ஏப்ரல்CO, 21[[கொங்கணி மொழி]]: ''Bhagivont Zuze Vaz'', {{lang-si|ශාන්ත ජුසේ වාස්}}, டச்சு: ''José Vaz'', 21 ஏப்ரல் 1651 - சனவரி 16, சனவரி 1711), [[இந்தியா]]வின் [[கோவா]]வில் பிறந்து [[இலங்கை]]யின் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நம்பிக்கை [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தரால்]] அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு [[நற்கருணை|சேவை]] செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தில்]] தங்கியிருந்து இலங்கையில் [[கத்தோலிக்க திருச்சபை]]யை மீளமைத்தார்.
 
கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 1995 சனவரி 21 ஆம் நாள் [[கொழும்பு]] நகரில் இவருக்கு [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] [[அருளாளர் பட்டம்]] வழங்கினார். 2015 சனவரி 14 அன்று [[திருத்தந்தை பிரான்சிசு]] [[காலிமுகத் திடல்|காலிமுகத் திடலில்]] வைத்து [[புனிதர்|புனிதராக]]த் [[புனிதர் பட்டம்|திருநிலைப்படுத்தினார்]].<ref>{{cite web|title=Goan-born Joseph Vaz granted sainthood by Pope Francis in Sri Lanka|url=http://www.firstpost.com/world/goan-born-joseph-vaz-granted-sainthood-pope-francis-sri-lanka-2045441.html|website=First Post|accessdate=14 சனவரி 2015}}</ref>
 
==யாழ்ப்பாணம் வருகை==
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது