அம்பாறை தேர்தல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
|}}
'''திகாமதுல்லை அல்லது அம்பாறை தேர்தல் மாவட்டம்''' (''Ampara Electoral District'') என்பது [[இலங்கை]]யின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]] [[இலங்கை மாவட்டம்|நிருவாக மாவட்டத்தை]] மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். [[2010]] ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 436,148 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்<ref name=electors/>.
 
==தேர்தல் தொகுதிகள்==
# [[அம்பாறை தேர்தல் தொகுதி]]
# [[சம்மாந்துறை தேர்தல் தொகுதி]]
# [[கல்முனை தேர்தல் தொகுதி]]
# [[பொத்துவில் தேர்தல் தொகுதி]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்பாறை_தேர்தல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது