புனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
'''புனிதர்''', அல்லது''' தூயர்''' எனப்படுபவர் [[சமயம்|சமய]] நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
 
புனிதரான [[தோமா (திருத்தூதர்)|தூய தோமா]], இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.
 
[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] தற்போது [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/புனிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது