பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+கருத்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
நூல்களின் பட்டியல் வேறு. சான்று வேறு. நூல்கள் பட்டியலைத் தந்து விட்டு சான்று கோரல் வார்ப்புருக்களை நீக்கக் கூடாது. நூல் பட்டியல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பது நீக்குதலுக்கு ஏற்புடைய காரணம் இல்லை. பல துறைகள் குறித்த செறிவான நூல்களின் தமிழாக்கங்கள் இல்லாத போது, குறித்த நூல்களைத் தேடி மேலும் தரவுகளை அறிந்து கொள்ள இந்த நூல் பட்டியல்கள் நிச்சயம் உதவும். அவற்றைத் தமிழாக்கியோ தமிழ் எழுத்துகளில் பெயர்த்தோ எழுதத் தேவையில்லை. அதே வேளை, முக்கியமான சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து தருவது பொருத்தமாக இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பட்டியலை அப்படியே வெட்டி ஒட்டத் தேவையில்லை. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:44, 8 சனவரி 2015 (UTC)
 
[[பயனர்:Ravidreams|இரவி]], நான் உங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன். பல துறைகள் குறித்த தமிழாக்கங்கள் இல்லாதபோது ஆங்கில விக்கிப்பீடியா போன்றவற்றினை நாடி ஆங்கில நூற்பட்டியல்களை அடையலாம். சில துறைகள் சார்ந்து மிக முக்கிய ஆங்கில நூல்களைப் பட்டியலாக்கலாம். ஆனால் கட்டுரைக்குக் கட்டுரை ஆங்கில நூற்பட்டியல்களை வழங்குவது சரியல்ல. அவ்வாறு செய்யலாம் என்றால் தமிழில் விக்கிப்பீடியா எதற்கு? தமிழ்க் கட்டுரைகளில் ஆங்கில எழுத்துக்கள் இருப்பது போன்றதான ஒரு சூழ்நிலையிலேயே, அதாவது வடமொழி ஆதிக்கக் காலத்தில் கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு வந்தன. அதனையே மீண்டும் செய்வது சரியா? [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 13:58, 14 சனவரி 2015 (UTC)
Return to "ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்" page.