கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கோலாவின் தொழிற்சாலை: *உரை திருத்தம்*
வரிசை 51:
நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிக் குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடவும் குறையவுமாகப் பந்தாடப்படுவதில் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருகுகின்றன.
அதோடு, கோலாவில் இருக்கும் ஃபாஸ்ஃபாரிக் அமிலம், எலும்பிலுள்ள கால்சியத்தினை வெளியேற்றி அதனைப் பலவீனப் படுத்துகிறதுபலவீனப்படுத்துகிறது; பல்லின் எனாமல் பெரிதும் பாதிக்கப்பட துணை செய்கிறது.
அதிகபட்ச காஃபீன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவதால் மரபணுக்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி குடல் பாதிப்புகளும் பார்க்கின்ஸன் போன்ற நரம்புமண்டல பாதிப்பு நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது.
 
இரண்டு கோலா பாணங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் பல்லில் ஏற்படும் பாதிப்பை உடனடியாக உணரலாம்.
 
==ஆசியாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது