பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
முக்கிய சான்றுகள் பிற மொழிகளில் கிடைத்தால் புறக்கணிக்கக்கூடாது
வரிசை 19:
 
[[பயனர்:Ravidreams|இரவி]], நான் உங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன். பல துறைகள் குறித்த தமிழாக்கங்கள் இல்லாதபோது ஆங்கில விக்கிப்பீடியா போன்றவற்றினை நாடி ஆங்கில நூற்பட்டியல்களை அடையலாம். சில துறைகள் சார்ந்து மிக முக்கிய ஆங்கில நூல்களைப் பட்டியலாக்கலாம். ஆனால் கட்டுரைக்குக் கட்டுரை ஆங்கில நூற்பட்டியல்களை வழங்குவது சரியல்ல. அவ்வாறு செய்யலாம் என்றால் தமிழில் விக்கிப்பீடியா எதற்கு? தமிழ்க் கட்டுரைகளில் ஆங்கில எழுத்துக்கள் இருப்பது போன்றதான ஒரு சூழ்நிலையிலேயே, அதாவது வடமொழி ஆதிக்கக் காலத்தில் கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு வந்தன. அதனையே மீண்டும் செய்வது சரியா? [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 13:58, 14 சனவரி 2015 (UTC)
 
:[[பயனர்:கோபி|கோபி]], தமிழ் ஆக்கங்களில் பிற மொழி எழுத்துகள் அளவு கூடி கலக்கின்றன என்ற நோக்கில் இதனைப் பார்க்க முடியுமா என்று தெளிவில்லை. பல கட்டுரைகளின் முக்கிய உசாத்துணைகள், சான்றுகள் ஆங்கில வழி ஆய்வுக் கட்டுரைகளில் தான் உள்ளன. இவற்றைத் தவிர்க்க முடியா. ஆங்கில எழுத்துகளைத் தவிர்க்கிறோம் என்று தமிழ் எழுத்துகளிலோ தமிழாக்கியோ எழுதினால் மூலத்தை இனங்காண்பதில் சிக்கல் கூட வரலாம். எனவே, ஆங்கில எழுத்துகள் கலப்பது தான் சிக்கல் என்றால், நூல் பட்டியல்கள் என்றில்லாம் அனைத்து வகையான பின்னிணைப்புகள் அடிப்படையிலும் பார்க்க வேண்டும். இவற்றைச் சில துறைக்கு மட்டும் என்று மட்டுப்படுத்துவதும் நடைமுறைச் சாத்தியமற்றது.
 
* தமிழ் நூல்கள்
* தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கிய நூல்கள்
* முக்கியமான ஆங்கில, பிற மொழி நூல்கள் சில (இவற்றின் எண்ணிக்கையை வேண்டுமானால் வரையறுக்கலாம்)
 
என்ற வரிசையில் முன்னுரிமை தரலாம். ஆனால், ஒரு முக்கியமான நூலோ சான்றோ, அது ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ இருக்கிறது என்பதற்காக புறக்கணிக்கப்படக்கூடாது.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 22:29, 14 சனவரி 2015 (UTC)
Return to "ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்" page.