சுத்தசாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,504 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *விரிவாக்கம்*
 
வரிசை 1:
'''சுத்தசாவேரி''' [[இராகம்]] [[கருநாடக இசை]]யில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும்என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய [[தீரசங்கராபரணம்|தீரசங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
== இலக்கணம் ==
வரிசை 20:
* இதன் ரி, ம, ப, த சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே [[உதயரவிச்சந்திரிக்கா]], [[மோகனம்]], [[மத்தியமாவதி]], [[இந்தோளம்]] ஆகியவற்றைக் கொடுக்கும்.
 
==உருப்படிகள்<ref> பக்கம் எண்: 199 & 200, டாக்டர். [[கே. ஏ. பக்கிரிசாமிபாரதி]] எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)</ref>==
== உருப்படிகள் ==
{|class="wikitable"
* [[கிருதி]] : தாரினி தெலுசுகொண்டி, [[தியாகராஜர்]], ஆதி தாளம்
! கிருதி !! தாளம் !! கலைஞர்
* கிருதி : தாயே திரிபுரசுந்தரி, [[பெரியசாமி தூரன்]], ரூபகம் தாளம்
|-
* [[கீதம்]] : ஆனலேகர
| '' ஆனலேகர '' ([[கீதம்]])|| திரிபுடை || [[புரந்தரதாசர்]]
|-
| '' வண்டார்பூங்குழல்நாயகி'' ([[வர்ணம்]])|| அட || திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை
|-
| ''காலஹரண '' || ரூபகம் || [[தியாகராஜர்]]
|-
|''தாரிணி தெலுசுகொண்டி''|| ஆதி || தியாகராஜர்
|-
| ''ஸ்ரீ குருகுஹ''|| ரூபகம் || முத்துசுவாமி தீட்சிதர்
|-
| ''கண்டாயோ''|| ஆதி || முத்துத்தாண்டவர்
|-
| ''தருணம் தருணம்''|| ரூபகம் || வேதநாயகம் பிள்ளை
|-
 
|''தாயே திரிபுரசுந்தரி''|| கண்டசாபு || [[பெரியசாமித் தூரன்]]
|-
 
| ''ரஞ்சிதகவி''|| ரூபகம் || [[கோடீஸ்வர ஐயர்]]
|-
| ''கற்பகாம்பிகை'' || கண்ட ஜம்பை || [[பாபநாசம் சிவன்]]
|}
 
== திரையிசையில் இவ்விராகம்==
* ''காதல் மயக்கம் ...'' - புதுமைப்பெண்
* ''கோயில் மணி ஓசை தன்னை ...'' - கிழக்கே போகும் ரயில்
* ''மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...'' - கல்யாணராமன்
* ''ராதா ராதா நீ எங்கே ...'' - மீண்டும் கோகிலா
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== உசாத்துணைகள் ==
47,398

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1787430" இருந்து மீள்விக்கப்பட்டது