பறவைக் காவடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
*உரை திருத்தம்*
வரிசை 2:
[[File:பறவைக் காவடி.JPG|right|thumb|250px|பறவைக் காவடி]]
 
'''பறவைக் காவடி''' என்பது, [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டுத்வழிபாடு தொடர்பிலானதொடர்பான [[காவடியாட்டம்|காவடி]] எடுத்தலில் ஒரு வகை ஆகும். பெரும்பாலும் [[முருகன்|முருக]] வழிபாட்டுடன் தொடர்புடைய இவ்வகைக் காவடி எடுத்தலில், உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] ஊசிகளைக்[[ஊசி]]களைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின்[[கயிறு]]களின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள்[[சில்லு]]கள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கவிட்டபடி [[ஊர்வலம்|ஊர்வலமாகக்]] கொண்டு செல்வர்.
 
[[பகுப்பு:தமிழர் சமயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காவடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது