நரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி wikidata interwiki
சிNo edit summary
வரிசை 28:
'''நரி''' [[நாய்ப் பேரினம்|நாய்ப் பேரினத்தைச்]] சேர்ந்த [[பாலூட்டி]] காட்டு [[விலங்கு]]. உருவில் [[ஓநாய்]]களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் [[ஆஸ்திரேலியா]]வைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், [[ஆப்பிரிக்கா]]வின் சுடுநிலமாகிய [[சகாரா]]ப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர்.
 
நரி பெரும்பாலும் 2 - 3 ஆண்டுகள் வாழ்கிறது{{fact}}. ஆனால் பிடித்து வளர்க்கப்படும் நரிகள் பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்வதுண்டு. நரிகள் பெரும்பாலும் சுமார் 9 கிலோ.கி எடை இருக்கும். கருவில் வளரும் நாட்கள் 60-63 நாட்கள். ஆனால் ஆப்பிரிக்கப் பாலவனத்தில்பாலைவனத்தில் வாழும் பெருஞ்செவி நரிகளின் குட்டிகள் கருவில் வளரும் நாட்கள் சுமார் 50 நாட்கள் ஆகும். <ref>Macdonald, David (Ed) All the World's Animals - Carnivore, Torstar Books Inc., New York, 1985.</ref>
 
நாய்ப்பேரினத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் மிகச் சிறியது.
"https://ta.wikipedia.org/wiki/நரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது