"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,182 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎தாள்: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*
(→‎தாள்: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*)
 
வாழைநார் தாள் தயாரிப்பிலும் பயனாகின்றது. மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் கலை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தண்டு அல்லது பயனில்லா பழங்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்தும் தாள் தயாரிக்கப்படுகின்றது. இவை கைவினையாகவும் இயந்திரங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன.
==பண்பாட்டுக் கூறாக==
{{multiple image
| direction = vertical
| width = 220
| image1 = River Kaveri worship Tiruchirappalli.jpg
| alt1 =
| caption1 = [[காவிரி ஆறு|காவிரி]] வழிபாட்டில் தேங்காய், வாழைப்பழம் மற்றும் வாழையிலைகள் - [[திருச்சிராப்பள்ளி]], [[இந்தியா]].
| image2 = Thanin market banana flowers and leaves.jpg
| alt2 =
| caption2 = [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] சியாங் மாய் தனின் சந்தையில் விற்பனைக்காக வாழைப்பூவும் இலைகளும்.
}}
 
===கலை===
* "யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு" என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.<ref name="shaw">{{cite book|author=Arnold Shaw|title =The Jazz Age: Popular Music in 1920s|chapter ="Yes! We have No Bananas"/"Charleston" (1923)|publisher =Oxford University Press|year =1987|page=132|isbn =9780195060829|url =http://books.google.com.ph/books?id=MECLMrzcC9kC&lpg=PA132&dq=Yes!%20We%20Have%20No%20Bananas&pg=PA132#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas&f=false}}</ref><ref name="Koeppel">{{cite journal|author=Dan Koeppel|date=2005|title=Can This Fruit Be Saved?|journal=Popular Science|volume=267|issue=2|pages=60–70|publisher=Bonnier Corporation|url=http://books.google.com.ph/books?id=aAJ8pAwSkkUC&lpg=PA62&dq=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&pg=PA60#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&f=false|ref=harv}}</ref>
* வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான "அங்கிள் ஜோஷ்", தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.archive.org/details/CalStewart_part2 |title=Collected Works of Cal Stewart part 2 |accessdate=2010-11-17 |last=Stewart |first=Cal |work=Uncle Josh in a Department Store (1910) |publisher=The Internet Archive }}</ref>
 
* சப்பானியக் கவிஞர் [[மட்சுவோ பாஷோ|பாஷோவின்]] பெயர் வாழைக்கான சப்பானியப் பெயராகும். அவரது தோட்டத்தில் மாணவன் ஒருவன் நட்ட "பாஷோ" அவரது புனைவுகளுக்கு தூண்டுதலாக அமைந்ததால் இப்பெயரை வைத்துக் கொண்டார்.<ref>Matsuo Basho: the Master Haiku Poet, Kodansha Europe, ISBN 0-87011-553-7</ref>
* [[அன்டி வார்ஹால்]] தயாரித்த ''வெல்வெட் அண்டர்கிரவுண்டு'' இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.<ref name="demain">{{cite web|url=http://www.mentalfloss.com/blogs/archives/109881|title=The Stories Behind 11 Classic Album Covers |author=Bill DeMain|date=December 11, 2011|publisher=mental_floss|accessdate=January 6, 2013}}</ref>
 
===சமயமும் நம்பிக்கைகளும்===
[[File:XRF-Tani-.jpg|thumb|upright|''நங் தனி'', தாய்லாந்து நாட்டார் கதையின் வாழைத்தோட்டத்து பெண் [[ஆவி]]]]
[[மியான்மர்|மியான்மரில்]], [[கௌதம புத்தர்|புத்தருக்கும்]] ஆவிகளுக்கும் ஒரு தட்டில் பச்சைத் [[தேங்காய்|தேங்காயைச்]] சுற்றி பச்சை வாழைப்பழங்களை படைப்பது வழமையாகும்.
 
In all the important festivals and occasions of [[இந்து]]க்களின் அனைத்து முதன்மையான பண்டிகைகளிலும் விழாக்களிலும் வாழைப்பழத் தாம்பூலம் தருதல் முக்கியமாகும். வழமையான [[தமிழர் பண்பாடு|தமிழர் திருமணங்களில்]] வாழை மரங்கள் நுழைவாயிலின் இருபுறமும் கட்டப்படுகின்றன.
 
[[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ஒரு குறிப்பிட்ட வகை வாழை, மூசா பல்பிசியனா, ''நங் தனி'' என்ற பெண் ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றனர்.<ref>{{cite web|url=http://thailand-amulets.net/?p=3485 |title=Banana Tree Prai Lady Ghost |publisher=Thailand-amulets.net |date=2012-03-19 |accessdate=2012-08-26}}</ref> Often people tie a length of colored satin cloth around the pseudostem of the banana plants.<ref>{{cite web|url=http://www.thaiworldview.com/bouddha/animism5.htm |title=Spirits |publisher=Thaiworldview.com |accessdate=2012-08-26}}</ref>
 
[[மலாய் மக்கள்|மலாய் நாட்டுப்புறத்தில்]], வாழைத் தோட்டங்களுடன் பொன்டியனக் என்ற ஆவி தொடர்பு படுத்தப்படுகின்றது; இது பகல் நேரத்தில் வாழைத்தோட்டங்களில் வாழ்வதாக நம்பப்படுகின்றது. <ref>{{cite web|url=http://www.castleofspirits.com/pontianak.html |title=Pontianak- South East Asian Vampire |publisher=Castleofspirits.com |accessdate=2014-05-13}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1787594" இருந்து மீள்விக்கப்பட்டது