காத்தலோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| imagesize =
| image_alt =
| image_caption = கட்டலோனிய கொடி
| image_flag = Flag of Catalonia.svg
| flag_size = 150px
வரிசை 81:
 
 
'''கட்டலோனியா''' என்பது [[எசுப்பானியா|ஸ்பெயின்]] நாட்டின் சேர்ந்த ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் [[பார்செலோனா]] ஆகும். இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7,504,881 ஆகும். இது ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கட்டலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம்,<ref>[https://www.youtube.com/watch?v=LdUY4Gon5FY National Anthem of Catalonia Instrumental with lyrics]</ref> தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.<ref>http://www.parlament-cat.net/porteso/estatut/estatut_angles_100506.pdf</ref>
<ref>http://www.scotsman.com/news/catalonia-is-not-a-nation-1-816831</ref>.
 
[[பார்சிலோனா கால்பந்துக் கழகம்]] உலக அளவில் முதல் இடத்தை வகிக்கிறது.<ref>[http://www.namnaadumedia.com/2013/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/ பார்சிலோனா வெற்றி]</ref>
 
கட்டலோனிய தன்னாட்சி பகுதி, [[எசுப்பானியா]]விலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு
நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் கட்டலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.<ref>[http://athavannews.com/?p=125740 ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் கோரி கட்டலோனியாவில் அடையாள வாக்கெடுப்பு]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.wsws.org/tamil/articles/2008/mar/080304_Spa_p.shtml கொசோவோ சுதந்திரம் ஸ்பெயினில் பிராந்தியவாதப் பிளவுகளுக்கு எண்ணெய் ஊற்றுகிறது]
 
[[பகுப்பு:எசுப்பானியா]]
"https://ta.wikipedia.org/wiki/காத்தலோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது