முறைபிறழ்புணர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''முறைபிறழ்புணர்ச்சி''' ''(adultery)'' என்பது ஒரு திருமணமானவர் அவரின் இணையில்லாத மற்றொருருவருடன்மற்றொருவருடன் கொள்ளும் பாலுறவு ஆகும். மேற்குநாடுகளில்மேற்கு திருமணமாணவர்நாடுகளில் திருமணமானவர் மட்டுமே முறை தவறி உறவு கொண்டதாககொண்டதாகக் கருதப்படுவர். சில நாடுகள் ஒரு மணமான பெண் முறை தவறி உறவு கொண்டால் மட்டுமே முறைபிறழ்புணர்ச்சி என்கிற நிலையைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு ஆணுக்கு அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
 
== கிறித்தவ சமயம் ==
வரிசை 6:
 
==இந்தியா==
இந்தியாவில் இப்படி முறைதவறியமுறை தவறிய புணர்ச்சி நடத்தல் ஒரு குற்றம் ஆகும். ஆனால் முறை தவறி நடந்த ஆணுக்கு மட்டுமே தண்டனை உண்டு. பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் முறை தவறி நடப்பது மன்னிக்க முடியாத தொழில்முறைக் குற்றம் ஆகும். இக்குற்றத்திற்கு அவர்களின் பெயர்கள் மருத்துவர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மருத்துவத் தொழிலை வாழ்நாளில் கடைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவு வழங்கப்பட்டு விடும்.{{fact}}
 
== இஸ்லாம் ==
"https://ta.wikipedia.org/wiki/முறைபிறழ்புணர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது