பிருட்டே கால்டிகாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*, தகவல் பெட்டி, வெளியிணைப்பு, படிமம் சேர்ப்பு
வரிசை 1:
{{Infobox scientist
| name = பிருட்டே மரியா பிலோமெனா கால்டிகாசு
| image = Birute Galdikas.jpg
| birth_date = {{birth date and age|df=yes|1946|5|10}}
| birth_place = Wiesbaden, [[செருமனி]]
| died_date =
| deathdate =
|location=
| residence =
| known_for = [[ஒராங்குட்டான்]] ஆய்வும் பாதுகாப்பும்
| prizes = சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசு
}}
'''பிருட்டே கால்டிகாசு''' ([[ஆங்கிலம்]]:''Biruté Marija Filomena Galdikas'') (பிறப்பு:[[மே 10]], [[1946]] [[ஜெர்மனி|செர்மனி]]) [[முதனியியல்]] பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர் ஆவார். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், [[ஒராங்குட்டான்]] பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார்.
 
இளவயது முதலே [[இயற்கை]], [[மனிதத் தோற்றம்]] பற்றி ஆர்வம் கொண்டிருந்த கால்டிகாசு, [[உயிரியல்]], [[உளவியல்]] ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் [[மாந்தவியல்]] பற்றிய முதுகலைப்படிப்பின் போது புகழ்பெற்ற தொல்லுயிர் ஆய்வாளரான முனைவர். [[லூயிசு லீக்கி|லீக்கி]] அவர்களைச்லீக்கியைச் சந்தித்தார். பின்னர் லீக்கி [[நேசனல் சியாகிரபிக் சொசைட்டி]] என்ற அமைப்பின் உதவியுடன் ஒராங்குட்டான்களைப் பற்றி ஆராய போர்னியோவில்[[போர்னியோ]]வில் ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவ கால்டிகாசுக்கு உதவினார். இவர் 34 ஆண்டுகள் [[காடு]]களில் ஒராங்குட்டான்களைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்.<ref name="ஆய்வுக்காலம்"> {{cite web |url=http://www.science.ca/scientists/scientistprofile.php?pID=7 |title= Biruté Galdikas|accessdate= 2 சனவரி, 2008 |accessmonthday= |accessdaymonth= |accessyear= |author= |last= |first= |authorlink= |coauthors= |date= |year= |month= |format= |work= |publisher=GCS Research Society |pages= |language=ஆங்கிலம்|doi= |archiveurl= |archivedate= |quote= }}
</ref>. கால்டிகாசு தற்போது [[பிரிட்டிசு கொலம்பியாவில்கொலம்பியா]]வில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.
</ref>
 
கால்டிகாசும் முதனியியல் துறையில் லீக்கி அவர்களின் கீழ் ஆய்வு செய்த மற்ற இரு பெண்களான [[குட்டால்|சேன் குட்டால்]], மற்றும் [[டயான் வாசி]] ஆகியோரும் தற்காலத்தில் ''லீக்கியின் தேவதைகள்'' என்று அழைக்கப்படுகின்றர்அழைக்கப்படுகின்றனர்.
கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.
 
கால்டிகாசும் முதனியியல் துறையில் லீக்கி அவர்களின் கீழ் ஆய்வு செய்த மற்ற இரு பெண்களான [[குட்டால்|சேன் குட்டால்]], மற்றும் [[டயான் வாசி]] ஆகியோரும் தற்காலத்தில் ''லீக்கியின் தேவதைகள்'' என்று அழைக்கப்படுகின்றர்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://drbirute.com/ பிருட்டேவில் அலுவல்முறை வலைப்பதிவு]
* [http://orangutancanada.ca/ கடனா ஒராங்குட்டான் அறக்கட்டளை]
 
{{மனிதக் குரங்குகள்|state=collapsed}}
"https://ta.wikipedia.org/wiki/பிருட்டே_கால்டிகாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது