பொன்னாங் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ar:عقاب ذهبية is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 18:
| range_map_caption = பொன்னாங்கழுகின் புவியியற்பரம்பல்<br />இளம்பச்சை = கூடுகட்டும் பகுதி <br /> நீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள் <br /> கரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள்
}}
'''பொன்னாங் கழுகு''' (''Golden Eagle'') என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினத்தில்]] ஒரு வகை (ஆகும். இதில் மற்றொரு வகை [[வெண்டலைக் கழுகு]]). இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு.
 
இப்பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் அருகி இருந்தன. இவை ஒரு காலத்தில் [[ஐரோப்பா]]விலும், வட ஆசியப் பகுதிகளிலும் வட ஆப்பிரிக்க, [[ஜப்பான்|சப்பான்]] நாடுகளிலும் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலேயே கூடு கட்டி வழ்ந்து வருகின்றன. இப்பறவைகளை [[கசக்ஸ்தான்]] போன்ற நாடுகளில் சிறு [[விலங்கு]]களை வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கழுகுகளைப் பழக்குவதற்கு, [[கழுகுப்பயிற்சி]] என்று பெயர்.
"https://ta.wikipedia.org/wiki/பொன்னாங்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது