பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரியான இடத்திற்கு மாற்றப்பட்டது தவறிற்கு மன்னிக்கவும்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 28:
என்ற வரிசையில் முன்னுரிமை தரலாம். ஆனால், ஒரு முக்கியமான நூலோ சான்றோ, அது ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ இருக்கிறது என்பதற்காக புறக்கணிக்கப்படக்கூடாது.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 22:29, 14 சனவரி 2015 (UTC)
:{{விருப்பம்}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 11:23, 15 சனவரி 2015 (UTC)
 
[[பயனர்:Ravidreams|இரவி]], உங்கள் கருத்தின் முரண்நகை என்னவென்றால் இதே காரணத்தினையே கிரந்தப் பாவனையாளர்கள் தம்மை நியாயப்படுத்த முன்வைக்கிறார்கள். அர்ஜூனை அருச்சுனன் என்று எழுதினால் அவனை அடையாளம் காணமுடியாதாம் :) தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போர் அதனைப் பயன்படுத்துவோர் தமிழே தெரியாது வருவர் என்ற எடுகோளுடன் பங்களிக்க வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலமின்றிச் செயற்பட முடியாத நிலைக்குத் தமிழ் செல்லும். ஆங்கிலம் அறிவு மொழி தமிழ் முட்டாள் மொழி தமிழ் அறிவு வளர்ச்சிக்குப் பொருத்தமல்ல என்று சொல்லப்படும். (தேவ மொழி, நீச மொழி போல)
 
நான் தமிழ்த் தாலிபான் அல்லன். ஒரு சான்றினை மொழிகருதிப் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஆனால் சான்றல்லாத நூற்பட்டியல்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்கிறேன். மிக மிக மிக அரிதாக முக்கிய நூலொன்றினைக் குறிப்பிட நேரலாம். ஆனால் ஆங்கிலத்தில் தங்கிவாழும் நிலையினை ஏற்படுத்துவது சரியல்ல. பல கட்டுரைகளில் ஆங்கிலப் பகுதிகள் காணப்படுகின்றன. தமிழ் வசனங்களில் இடையிடையே ஆங்கிலச் சொற்கள். இது மிக மோசமான நிலை. மேலும் முடிந்தவரை உரோமன் எழுத்துக்களைத் தவிர்ப்பது இன்றியமையாதது. கிரந்தம் பயன்படுத்துவது எவ்வளவோ மேல். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 12:50, 16 சனவரி 2015 (UTC)
Return to "ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்" page.