டக்ளஸ் தேவானந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி திணைக்களம் இன் என எழுதுவது மிகத் தவறானது. தமிழின் மொழியியல்பே இங்கே கெடுக்கப்படுகிறது.
வரிசை 33:
 
}}
'''டக்ளஸ் தேவானந்தா''' (Douglas Devananda, [[நவம்பர் 10]], [[1957]]; [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]) ஒரு இலங்கை [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி|ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்]] தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் [[இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம்|இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின்]] இன் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் [[ஈழப் போராளி|ஈழப் போராளியாக]] இருந்து பின்னர் [[ஜனநாயகம்|ஜனநாயக]] அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] [[ஏக பிரதிநிதித்துவம்|ஏக பிரதிநிதித்துவ]] கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/டக்ளஸ்_தேவானந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது