உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
:வணக்கம் தயாபரன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015#இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்|பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன்]] மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100|இங்கு]] தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:32, 16 சனவரி 2015 (UTC)
 
::எனது பங்களிப்பு உங்களது மனம் தொட்டது கண்டு மகிழ்ச்சி ! உங்களது பாரட்டிக்கு மிகவும் நன்றி தோழர் [[பயனர்:Ravidreams|இரவி]] உங்களது பாராட்டுக்கள் என்னை உற்சாகம் ஊட்டுகின்றது என்னால் முடிந்த பங்களிப்பினை தொடர்தும் விக்கிபீடியா விற்கு வழங்குவேன்.--[[பயனர்:Thaya1991|thaya]] ([[பயனர் பேச்சு:Thaya1991|பேச்சு]]) 13:28, 16 சனவரி 2015 (UTC)
 
:::{{விருப்பம்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:36, 16 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Thaya1991" இலிருந்து மீள்விக்கப்பட்டது