"இயற்கைத் துணைக்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (L.Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
[[படிமம்:Moons_of_solar_system_v2Moons of solar system-en.jpgsvg|thumb|250px|சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் '''சில''' துணைக்கோள்கள்]]
[[படிமம்:Jupiter.moons2.jpg|thumb|250px|right|வியாழன் மற்றும் அதன் நான்கு மிகபெரிய துணைக்கோள்கள்]]
'''இயற்கைத் துணைக்கோள்''' (''Natural satellite'') அல்லது '''நிலா''' என்பது ஒரு [[கோள்|கோளின்]] [[ஈர்ப்பு விசை]]யால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். நமது [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] 173 இயற்கைத் துணைக்கோள்களும்<ref name=shep-main/><ref name="bodies"/> குறைந்தது 8 [[குறுங்கோள்|குறுங்கோள்களும்]] உள்ளன. <ref name="WGPSN"/> [[பூமி]]யைச் சுற்றி வரும் [[நிலா]] அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல [[வியாழன்|வியாழனை]] 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. [[கலீலியோ கலிலி|கலீலியோ]] தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த [[தொலைநோக்கி]]யைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் [[புதன் (கோள்)|புதன்]] மற்றும் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]யைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1788589" இருந்து மீள்விக்கப்பட்டது