"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சேர்ப்பு
(*திருத்தம்*)
(சேர்ப்பு)
{{மேற்கோள்கள் தேவை (நல்ல கட்டுரை)}}
'''அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''' (''State Express Transport Corporation - SETC'') தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்'' என அழைக்கப்பட்டது. [[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது [[தமிழ்நாடு_அரசுப்_போக்குவரத்துக்_கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின்]] 8 பிரிவுகளில் ஒன்றாகும்.
 
2,479

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1788664" இருந்து மீள்விக்கப்பட்டது