த பிரஸ்டீஜ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 34:
* டேவிட் போவீ - நிகோலா டெஸ்லா, கண்டுபிடிப்பாளர். ஆன்ஞ்ஜியருக்கான இடபெயர்ப்பு இயந்திரத்தை உருவாக்கியவர்.
* ஆன்டி செர்கிஸ் - மிஸ்டர் அல்லி, டெஸ்லாவின் பணியாளர்.
* ரிக்கி ஜே - மில்டன் தெ மஜிசியன், பொர்டன் மற்றும் ஆஞ்ஜியர் படத்தின் ஆரம்பத்தில் இவரிடம் பணி புரிகிறார்கள்.
 
== தயாரிப்பு ==
=== படமாக்கல் ===
திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்டோபர் பிரீஸ்டினை அனுகி அவரது '''த பிரஸ்டீஜ்''' புதினத்தை படமாக்க கேட்டனர். பிரீஸ்ட் நோலனின் பால்லோவிங் மற்றும் மெமன்டோ படங்களைப் பார்த்து மயங்கிப்போனார்.<ref name="Marker">{{cite news |last=Toy |first=Sam |title=Magic marker |pages=137 |work=Empire |date=September 29, 2006}}</ref> மேலும் வேலரீ டீன் இப்புதினத்தை நோலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். <ref name="Shewman" /> அக்டோபர் 2000, நோலன் இங்கிலாந்திற்கு சென்று தன் மெமன்டோ படத்தினை வெளியிட சென்றார். அங்கு நோலன் பிரீஸ்டின் புதினத்தைப் படித்து தன் சகோதரருடன் பகிர்ந்தார். த பிரஸ்டீஜ்யின் தயாரிப்பு துவங்கியது. <ref name="Podcast">{{cite podcast
| url=http://cdn2.libsyn.com/creativescreenwritingmag/ThePrestigeQandA.mp3?nvb=20090804012227&nva=20090805013227&t=0177c850fb5969f409276
| title=The Prestige Q&A: Interview with Jonathan Nolan
வரிசை 48:
}}</ref>
 
2001 இல், நோலன் தனது இன்சாம்னியா திரைப்பட தயாரிப்பில் மூழ்கினார் ஆதலால் திரைக்கதை எழுதுவதை தன் சகோதரரிடன் ஒப்படைத்தார் .<ref name="Podcast" /> நோலன் சகோதரர்கள் திரைக்கதை எழுத ஐந்து வருடங்களாயிற்று.<ref name="Shewman">Shewman, Den. (September/October 2006). Nothing Up Their Sleeves: Christopher & Jonathan Nolan on the Art of Magic, Murder, and 'The Prestige'. ''Creative Screenwriting''. Vol. 13:5.</ref><ref>{{cite news |author=McGurk, Stuart |title=How I made... The Prestige: Christopher Nolan |work=TheLondonPaper.com |date=March 12, 2007 |url=http://www.thelondonpaper.com/staying-in/film-dvd-s/christopher-nolan |accessdate=March 13, 2007}}{{Dead link|date=April 2012|bot=H3llBot}}</ref> <ref name="Shewman">Shewman, Den. (September/October 2006). Nothing Up Their Sleeves: Christopher & Jonathan Nolan on the Art of Magic, Murder, and 'The Prestige'. ''Creative Screenwriting''. Vol. 13:5.</ref> பிரீஸ்ட் திரைக்கதையினை பார்வையிட்டு பாராட்டினார்.<ref name="Shewman" />
[[File:Tower Theater (Los Angeles).jpg|thumb|புகழ்பெற்ற டவர் நாடக அரங்கு படமெடுக்க பயன்படுத்தப்பட்டது<ref name="Wada" />]]
 
வரிசை 70:
| issue=2
| pages=94–97
| date=2007-02-01}}</ref> ஜோனதன் நோலன் கொலராடோவிற்கு சென்று நிகோலா டெஸ்லா பற்றி ஆராய்ச்சி செய்தார். டெஸ்லா செய்த பரிசோதனைகளை திரைப்படத்திற்கு பயன்படுத்தினார். <ref name="Podcast" /> டெஸ்லாவின் கண்டுபிடிப்பு காட்சிகளை நேதன் கிரௌலி வடிவமைத்தார்; மவுன்ட் வில்சன் ஆராச்சிக்கூடத்தின் வாகன நிறுத்தகத்தில் இக்காட்சிகள் படமெடுக்கப்பட்டன.<ref name="Wada" /> கிரௌலி மாய அரங்குகளுக்கு [[லாஸ் ஏஞ்சலஸ்]]சின் நாடக மாவட்டதில் நான்கு இடங்களை பயன்படுத்தினார்.<ref>{{cite news |author=Nelson, Steffie |title=Magic pics pull conjuring tricks |work=Variety |date=January 9, 2007 |url=http://www.variety.com/awardcentral_article/VR1117956937.html?nav=look07 |accessdate=May 9, 2007|archiveurl=http://archive.is/L1BLo|archivedate=January 5, 2013}}</ref>
 
கொலராடோவிலுள்ள ஆஸ்கூட் அரண்மனையில் படமெடுக்கப்பட்டது.<ref name="CastleWebsite'">{{cite web |title=The Historic Redstone Castle |url=http://www.redstonecastle.us/index2.htm |work=Redstone Castle |date=2011 |accessdate=April 1, 2012}}</ref>
 
நோலன் இத்திரைப்படத்திற்காக ஒரே ஒரு செட்டினை மட்டுமே பயன்படுத்தினார். <ref>{{cite news |last=Lawson |first=Terry |title='Batman' stars team in 'Prestige': Actors learned to perform magic for their roles |work=Detroit Free Press |date=October 17, 2006}}</ref><ref name="EditBay">{{cite news |last=Carle |first=Chris |title=The Prestige Edit Bay Visit |work=IGN |date=September 20, 2006 |url=http://uk.movies.ign.com/articles/733/733653p1.html |accessdate=October 5, 2006}}</ref> மேலும் நோலன் இயற்கை பெளிச்சத்தில் மட்டுமே படமெடுத்தார்.<ref name="PrestigeDVD2">{{cite video
| people=Nolan, Christopher (Director)
| date=October 17, 2006
வரிசை 106:
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2006 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வார்னர் புரோஸ். திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/த_பிரஸ்டீஜ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது