இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
எண் கோட்பாட்டில் அடுத்த கட்டுரை
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
இது முதலில் [[ஃபெர்மா]]வினால் நிறுவலில்லாமல் முன்மொழியப்பட்டு, 1770 இல் [[லாக்ராஞ்சி]]யினால் நிறுவல் கொடுக்கப்பட்டது.
 
==பொதுமையாக்கங்கள்==
==பொதுவாக்கங்கள்==
 
இத்தேற்றம் எண்கோட்பாட்டில் பல பொதுவாக்கங்களுக்குக்பொதுமையாக்கங்களுக்குக் காரணமாகியுள்ளது. [[வாரிங்]] என்பவர் 1772 இல் ஒருயூகத்தை கணித உலகின் முன் வைத்தார்:
 
:: ([[வாரிங் தேற்றம்|வாரிங் யூகம்]]) ஒவ்வொரு முழுஎண்ணும் 9 முப்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும், 19 நாற்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும் எழுதப்படக்கூடும்.