கியூபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *திருத்தம்* |
||
வரிசை 6:
image_coat=Coat of Arms of Cuba.svg|
image_map=LocationCuba.svg|
national_motto= [[ஸ்பெயின் மொழி|
national_anthem=[[W:en:La Bayamesa|யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே]]|
official_languages=[[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]|
capital=[[ஹவானா|அவானா]]|
latd=23|latm=8|latNS=N|longd=82|longm=23|longEW=W|
largest_city=அவானா|
வரிசை 37:
HDI_category = <font color="#009900">உயர்</font>|
sovereignty_type=விடுதலை|
sovereignty_note=பத்து
established_event1=[[ஸ்பெயின்|ஸ்பெயினிடமிருந்து]] கோரியது[http://www.danay.net/family/bio/bio-carlos_manuel_cespedes-sp.html] |
established_event2=கியூபா குடியரசு பிரகடனம்|
வரிசை 45:
established_date3=[[ஜனவரி 1]], [[1959]]|
country_code =CU |
currency=கியூபா பீசோ (<code>[[
currency_code=CUC|
time_zone=வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்|
வரிசை 56:
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}
'''கியூபா''' அல்லது அலுவல்முறையாக '''கியூபாக் குடியரசு'''
வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் [[புல்கேன்சியோ பாடிஸ்டா]] சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.<ref name = "Horowitz 1988 662">{{Harvnb|Horowitz|1988|p=[http://books.google.com/?id=hx2_y7Vu-PUC&pg=PA662 662]}}</ref><ref name = "Thomas 1998 1173">{{Harvnb|Thomas|1998|p=1173}}.</ref> ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் [[கூபாவின் பொதுவுடைமைக் கட்சி|ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின்]] மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா ஒரு வளரும் நாடு எனினும் பொது சுகாதாரம்,கல்வி மற்றும் சில அளவீடுகளில் உயர் இடத்தில் உள்ளது.அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.▼
கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; [[லா எசுப்பானியோலா]]விற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானிய குடியேற்றவாத]] கால ஆபிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.
எஞ்சியுள்ள [[பொதுவுடைமை]] நாடுகளில் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகளின்]] "மிக உயர்ந்த" [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசை]]யிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.<ref>[http://apps.who.int/gho/data/node.main.688?lang=en Life expectancy:Data by country]. [[உலக சுகாதார அமைப்பு]] </ref><ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2103.html#136 Field Listing: Literacy]. [[த வேர்ல்டு ஃபக்ட்புக்]].</ref><ref>[[Tom Hayden]] (December 17, 2014). [http://www.thenation.com/article/193273/why-us-cuba-deal-really-victory-cuban-revolution Why the US-Cuba Deal Really Is a Victory for the Cuban Revolution]. ''[[The Nation]].'' Retrieved December 31, 2014.
*Despite the US embargo and relentless US subversion, Cuba remains in the upper tier of the United Nations Human Development Index because of its educational and healthcare achievements.</ref>
▲
== வரலாறு ==
|