"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்.
 
=== எசுப்பானியக் குடிமைப்படுத்தலும் ஆளுகையும் (1492–1898) ===
=== கொலம்பஸின் வருகைக்கு பின் ===
 
அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் [[கிறிஸ்டோபர் கொலம்பஸ்]] முதன்முதலில் தரையிறங்கினார்
1817 ல் மக்கள் தொகை 630.980 ஆக இருந்தது 291021 பேர் வெள்ளையர்கள், 115691 பேர் சுதந்திர கருப்பர்கள் மற்றும் 224.268 கறுப்பு அடிமைகள்இருந்தனர்.இதில், இருந்தது. 1820 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்ப்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரசின் ஒரு பகுதியாக இருந்தது.
 
=== விடுதலைப் போராட்டம் (1902–1959) ===
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு்செயல்பட்டு வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.
:இசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர்கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது.
 
:இசுபானியஎசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர்கியூபாவிட்டுக்கொடுத்தனர். கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது.
:1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்க சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகை ஏற்ப கட்டப்பட்டன.
 
:1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்கஅமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகை ஏற்பவருகைக்கேற்பக் கட்டப்பட்டன.
===கொரில்லா போராட்டம் ===
 
===கொரில்லா போராட்டம் (1959–நடப்பில்) ===
[[File:CheyFidel.jpg|thumb|170px|left|[[சே குவேரா]]வும் [[பிடல் காஸ்ட்ரோ]]வும் - ஆல்பர்டோ கோர்டா 1961இல் எடுத்த ஒளிப்படம்.]]
[[பிடல் காஸ்ட்ரோ]] மற்றும் [[சேகுவேரா]]வின் தலைமையிலான ஒரு [[கொரில்லாப் போர்முறை|கொரில்லா இயக்கம்]] பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.
 
==== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ====
1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு அமைந்தது.
 
==== பொதுவுடைமை குடியரசு ====
 
பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமை கொள்கையை <ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 
== கலாச்சாரம் ==
 
== கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை ==
கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர்.
 
== கலாச்சாரம் ==
=== கல்வி ===
[[ஹவானா]] பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1789671" இருந்து மீள்விக்கப்பட்டது