காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
உரை திருத்தம்
வரிசை 1:
புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) [[புதுச்சேரி]] (2) [[காரைக்கால்]] (3)[[மாஹே]] (4) [[ஏனாம்]] ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம் மாவட்டம்இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்ககால்காரைக்கால், திருமலைராயப்பட்டிணம்திருமலைராயப்பட்டின்ம், திருநள்ளாறு, நெடுங்காடு, கொட்டுச்சேரி, நீரவிநிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.
 
இது காவிரி கழிமுகத்தில் அமைந்துள்ளது. மேற்கு எல்லையாக [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டமும்]], வட தென் எல்லையாக [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டமும்]] கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] உள்ளது. இதை நாகப்பட்டிண மாவட்டத்துக்கு இடையில் உள்ள பகுதி என்று சொல்வதும் பொருந்தும். [[திருநள்ளாருதிருநள்ளாறு]] என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற [[காரைக்கால் அம்மையார் கோயில்]] உள்ளது.
 
==மக்கள் தொகையியல்==
வரிசை 10:
==மேற்கோள்கள்==
<references />
 
 
{{வார்ப்புரு:புதுச்சேரி ஒன்றியம்}}
[[பகுப்பு:புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:காரைக்கால் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது