"இந்தோனேசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
== பெயர் ==
இந்தோனேசியா என்ற பெயர் [[கிரேக்க மொழி]]யில் இந்தியா எனப் பொருள்படும் ''இந்துஸ்'' (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் ''நேசோஸ்'' (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் வின்ட்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு ''இந்துனேசியர்'' அல்லது ''மலாயுனேசியர்'' என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் ''இந்தோனேசியா'' என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். [[ஒல்லாந்தர்|ஒல்லாந்த]] அறிஞர்கள் தமது நூல்களில் ''இந்தோனேசியா'' என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இன்டீஇண்டீ, கிழக்கு, "இன்சுலின்டேஇன்சுலிந்தே" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர்.
 
1900க்குப் பின்னர் ''இந்தோனேசியா'' என்னும் பெயர் [[நெதர்லாந்து]]க்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த [[அடொல்ப் பசுட்டியன்]] என்பார் தான் எழுதிய ''இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894'' ''(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)'' என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். [[சுவார்டி சூர்யனின்கிராட்]] என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் ''இந்தோனேசிக் பேர்சு-பியூரோ'' என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப் பெயரைப்இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1789964" இருந்து மீள்விக்கப்பட்டது